Tuesday, May 8, 2012

தருமி: 566. இஸ்லாமிய குரான்? ஏன் இன்னும் இச்செய்தி பரவவில்லை? ... 1

தருமி: 566. இஸ்லாமிய குரான்? ஏன் இன்னும் இச்செய்தி பரவவில்லை? ... 1

அறிவுள்ள மனிதர்களுக்கு இப் பதிவினை நான் தருகிறேன்  குர்ஆணை பற்றிய ஆராய்ச்சிகள் இன்றலவேனும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. முடிந்தால் தாங்களும்  ஆராய்ந்து அதனின் உம்மைகளை தெரிந்து கொள்ள முறச்சி செய்யுங்கள்.

அதாவது முஹம்மது நபியவர்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்டவை தான் குர்ஆண் அதனை அவர் தன் சொந்த கரங்களாலேயே எழுதியுள்ளார் என்பதும் மெய்யான உண்மை மேலும் குர்ஆண் கடவுளின் வார்த்தைதான் என்பதற்கு தன்னுள்ளேயே நிருபிக்கும்  ஆதாரத்துடன் இருக்கிறது.
முஹம்மது நபியவர்கள வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே நயவஞ்சஹர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள். அதனால்த்தான் அன்று பத்தரு யுத்தம் நடந்தது அதில் கொள்ளப்பட்டது முகம்மதுவின் பேரர்கள் (அசன் &ஹுஷன்) இக் கொலைகள் எதற்காக நடந்தன நிலப்பரப்புகளைச் சொந்தமாக்கிக் கொள்ளவா? சிந்திக்க வேண்டும்
புதை பொருள் ஆரயிசில் கிடைத்திருக்கும் ஆவணங்கள் அந்த நயவஞ்சஹர்களின் முயற்சியாக ஏன் இருக்கக் கூடாது, ஆகவே கடவுளின் வேதங்களை தாங்கள் அறியாமலே களங்கம் விளைவிப்பது கடவுளையே எதிர்ப்பதற்குச் சமம்.